Wednesday 1 October 2014

மார்க்சியத்தின் அடிப்படைகளை அறிந்து கொள்வதற்கு உதவிடும் மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின் ஆகியோரின் சிறுபடைப்புகள்:-

மார்க்ஸ் எங்கெல்ஸ் நூல்கள்.

1. காரல் மார்க்ஸ் - எங்கெல்ஸ்
2. கம்யூனிசத்தின் கோட்பாடுகள் - எங்கெல்ஸ் 
(https://www.marxists.org/tamil/marx/1847/prin-of-com.htm)
3. கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை - மார்க்ஸ் - எங்கெல்ஸ் 
(https://www.marxists.org/tamil/marx/1848/communist-manifesto/index.htm)
4. அரசியல் பொருளாதார விமர்சனத்துக்குப் பங்களிப்பு- முன்னுரை - மார்க்ஸ்
5. காரல் மார்க்ஸ் "அரசியல் பொருளாதார விமர்சனத்துக்குப் பங்களிப்பு" - எங்கெல்ஸ்

6. கூலியுழைப்பும் மூலதனமும் - மார்க்ஸ் (https://www.marxists.org/tamil/marx/1847/wage-labour/index.htm)
7. கூலி விலை லாபம் - மார்க்ஸ்
8. கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும் - எங்கெல்ஸ் 
(https://www.marxists.org/tamil/marx/1880/soc-utop/index.htm)
9. லுத்விக் ஃபாயர்பாகும் சென்மை ஜெர்மன் தத்துவத்தின் முடிவும் - எங்கெல்ஸ் 
(https://www.marxists.org/tamil/marx/1886/feuerbach.htm)
10. மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைப் படியில் உழைப்பின் பாத்தரம் - எங்கெல்ஸ்

லெனின் நூல்கள்.

1. காரல் மார்க்ஸ் (மார்க்சியத்தைப் பற்றி விரிவுரையுடன் அமைந்த வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்)
2. பிரெடெரிக் எங்கெல்ஸ்
3. மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்
4. மார்க்சியத்தினுடைய வரலாற்று வளர்ச்சியின் சில சிறப்பியல்புகள்
5. வரலாற்றில் கார்ல் மார்க்ஸ் தத்துவத்துக்கு விதிக்கப்பட்ட வருங்காலம்.

6, மார்க்சியமும் திருத்தல்வாதமும்
7. மார்க்சியமும் சீர்திருத்தவாதமும்
8. நமது வேலைத்திட்டம்
9. எங்கிருந்து தொடங்குவது?
10. அரசு

11. ருஷ்யாவின் சமூக-ஜனநாயக தொழிலாளர் கட்சியின் தேசியஇனச் செயல்திட்டம்
12. தேசிய இனப் பிரச்சினை பற்றிய விமர்சனக் குறிப்புகள்.
13.சோஷலிசப் புரட்சியும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையும்
14.சுயநிர்ணயம் பற்றிய விவாதத்தின் தொகுப்பு
15.சோஷலிசமும் மதமும்

16.மதத்தைப் பற்றித் தொழிலாளர்க கட்சியின் அணுகுமுறை

மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோர்களின் நூல்களைப் போல் அவர்களின் வழியொற்றி எழுதப்பட்ட நூல்களைப் படிக்கலாம்.