(மார்க்சியத்தைப் பற்றிய விரிவுரையுடன் அமைந்த
வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்)
(“செங்கொடி மையம்” என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட வகுப்பின் குறிப்பு)
வகுப்பு 1 :- மார்க்ஸ் - வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம் (07-10-2020)
வகுப்பு 2 :- தத்துவஞானப் பொருள்முதல்வாதம், இயக்கவியல்(14-10-2020)
வகுப்பு 3 :- வரலாற்றைப் பற்றிய பொருள்முதல்வாதக் கருத்தோட்டம்,
வர்க்கப் போராட்டம் (21-10-2020)
வகுப்பு 4 :- மார்க்சின் பொருளாதாரப் போதனை- உபரி மதிப்பு (28-10-2020)
உபரி மதிப்பு பற்றிய பகுதி மட்டும் காணொளியில் கேட்கலாம்
முதல் பகுதி - உபரி மதிப்பு- லெனின் நூலில் இருந்து
இரண்டாம் பகுதி -உபரி மதிப்பு- லெனின் நூலில் இருந்து
மூன்றாம் பகுதி -உபரி மதிப்பு- லெனின் நூலில் இருந்து
நான்காம் பகுதி -உபரி மதிப்பு- லெனின் நூலில் இருந்து
வகுப்பு 5 :- சோஷலிசம், பாட்டாளிகளது வர்க்கப் போராட்டத்தின் செயற்தந்திரம் (05-11-2020)
No comments:
Post a Comment